துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நடத்தும் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை
மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
22.04.2009 புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட
அரசு டவுண் காஜி முதுகுளத்தூர் மவ்லவி க. ஜலீல் சுல்தான் மன்பயீ
அவர்கள் 'உண்மையும் நன்மையும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
Showing posts with label துபை. Show all posts
Showing posts with label துபை. Show all posts
Wednesday, April 22, 2009
Subscribe to:
Posts (Atom)
