துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நடத்தும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி 13.01.2010 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முதுகுளத்தூர் எம்.எஸ். நெய்னா முஹம்மது அவர்கள் தமிழக முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்த உரையினை நிகழ்த்த உள்ளார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tuesday, January 12, 2010
Sunday, August 30, 2009
துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

Tamil Islamic Audio
dateSun, Aug 30, 2009 at 2:17 PM
subjectRe: துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.
http://www.tamilislamicaudio.com/events_tafseer_200_week.asp?lang=ln1

Labels:
கோட்டைப் பள்ளி,
சொற்பொழிவு,
துபாய்,
நிகழ்ச்சி,
ரமலான்
Tuesday, August 25, 2009
துபாயில் 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு
துபாயில் 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு
http://www.mudukulathur.com/index.asp
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0827-holy-quran-conference-in-dubai.html
துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற இருக்கிறது.
துபாய் செம்பி இன்டர்நேஷனல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹம்மது யாசின் தலைமை வகிக்கிறார். சங்கீதா உணவக பங்குதாரர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் வரவேற்புரி நிகழ்த்துகிறார்.
200 வார தஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இயக்குநர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை ஈடிஏ அஸ்கான் இயக்குநர் செய்யது எம். ஹமீது ஸலாஹுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.
வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அரேபியா டாக்ஸி இயக்குநர் பி.எஸ்.எம். ஹபீபுல்லாஹ், பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரி அரபித்துறை பேராசிரியர் கவிஞர் எம். ஷரபுத்தீன் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, ஆவூர் தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் மன்பயீ உள்ளிட்டோ ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.
தேரிழந்தூர் தாஜுத்தீன், அடமங்குடி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய கீதம் பாடுவர். வின்னர் குரூப் நிர்வாக இயக்குநர் டி.ஏ. அப்துல் கபூர் காகா நன்றியுரை நிகழ்த்துகிறார்.
மேலும் விபரங்களுக்கு : 050 - 4255 256
மின்னஞ்சல் : ahmed muhammad mahroof mahroof1958@yahoo.com

Wednesday, August 12, 2009
துபாயில் ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு

துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செங்கோட்டை சிங்கம், மணிமொழி மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ஃபாஜில் மன்ப ஈ ஆலிம் அவர்கள் பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கணவன் மற்றும் மனைவிக்குரிய கடமைகள், குழந்தை வளர்ப்பு, சமுதாயப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் உள்ளிட்டவை குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சேர்ந்த பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பதிவுசெய்யப்பட்ட உரை தமிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் ( www.tamilislamicaudio.com ) தளத்தில் வெளியிடப்படும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப், உஃபூர் காக்கா, காயல் சுலைமான் ஆலிம், தாவூத் அலி ஹஜ்ரத், பிலாலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் உதவி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

அப்துஷ் ஷுக்கூர்,
ஆலிம்,
ஆவூர்,
சொற்பொழிவு,
துபாய்,
மார்க்கம்
துபாயில் மவ்லவி அப்துஸ் ஸுக்கூர் ஹஜ்ரத் சொற்பொழிவு

துபாய் :
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடத்தப்பட்டு வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்வில் மணிமொழி மௌலானா, செங்கோட்டை சிங்கம் மவ்லவி அல்ஹாஜ் ஆவூர் அப்துஸ் சுக்கூர் ஆலிம் மன்ப ஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மவ்லவி அப்துஸ் ஸுக்கூர்,
ஹஜ்ரத்
Saturday, August 8, 2009
துபாயில் சொற்பொழிவு நிகழ்ச்சி காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி உரை

துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 29.07.2009 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் சமுதாயங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இச்சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாளர் மவ்லவி காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் காலம் பொன் போன்றது என்பார்கள். ஆனால் நான் அதை மறுதலிப்பேன். ஆம். காலம் பொன்னைவிட உயர்ந்தது.
பொன்னை இழந்தால் வாங்கிவிடலாம். ஆனால் காலத்தை இழந்தால் திரும்பக்கிடைக்குமா ? என்றார். பல்வேறு சமுதாயங்களின் எழுச்சியும் அவை எதனால் வீழ்ச்சியுற்றன என்பதனை விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிடவசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாராந்திர நிகழ்ச்சிகளை தமிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் இணையத்தளத்தில் காணலாம்.

உரை,
காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி,
சொற்பொழிவு,
துபாய்,
நிகழ்ச்சி
Saturday, May 16, 2009
துபாயில் அவுலியாக்களும், சாதாரண மனிதர்களும் சிறப்புச் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் ஷாரே முத்தீனா அஸ்கான் டி பிளாக்கில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
13.05.2009 புதன்கிழமை, ஹிஜிரி 1430 ஜமாதுல் அவ்வல் 18 புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் காயல்பட்டணம் மவ்லானா அல் ஹாபிழ் காரி எஸ்.ஏ. முஹம்மது இப்ராஹீம் அவ்லியா ஆலிம் அவர்கள் அவுலியாக்களும், சாதாரண மனிதர்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
குமரி அபுபக்கர் இறைகீதம் பாடல் பாடினார்.
பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.

அவுலியாக்களும்,
சாதாரண மனிதர்களும்,
சிறப்பு,
சொற்பொழிவு,
துபாய்
Subscribe to:
Posts (Atom)